CPS க்கு. .....பதில் .......வேறுவகையான பென்சன். ...திட்டம்......
விரைவில் ......தமிழகத்தில். புதிய திருத்திய பங்களிப்பு ஓய்வூதிய திடடம்
( NRCPS )......நடைமுறைபடுத்த தமிழக அரசின் வல்லுனர் குழு தீவிரஆய்வு ......................................................................................................................................................................
தமிழகத்தில் 01-04-2003 முதல் நடைமுறை படுத்தப்பட்டு வரும் CPS திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும் ...ஆனால் வல்லுனர் குழு அதற்கு மாற்றாக வேறுவகையான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.......இந்த புதிய திட்டத்தில் அரசு அறிவிக்க உள்ளவை......
......................................................................................................................................................................
1) கட்டும் பணத்தில் கடன்பெறலாம் ................
2) சந்தாதாரர் விரும்பும் அளவு பணம் செலுத்தலாம் ஆனால் அரசு 10% மட்டுமே பங்கு தொகை செலுத்தும் ........
3) குடும்ப ஓய்வூதியம் உண்டு ..............
4) கிராஜூடி மற்றும் கமிடேஷன் உண்டு்............ ........
5) கட்டும் பணம் பங்கு சத்தையில் முதலீடு செய்யபடமாட்டாது....................
விரும்பினால் தமிழக அரசின் நிதியத்தில் முதலீடு செய்யலாம் .முதலீட்டுக்கு தமிழக அரசின்100% பாதுகாப்பு உண்டு ......... ..
.6 ). PFRDA விடம் தமிழக அரசு தன் அரசு ஊழியர்களின் பணத்தை கொடுக்காது .............
7). அரசு ஊழியர்கள் கட்டும் பணத்தின் வரவு செலவுகளை மாநில கணக்காயர் பராமரிப்பார் ..............
8) PFRDA வுக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ................
9) பணி ஓய்வு பெரும்போது நிர்னயம் செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் .இது பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்
ஆனால் புதிய பென்சன் சட்டம் 2011 இது நாள் வரை தமிழ்நாட்டில் சட்டம் நடைமுறை படுத்ததால் 1.4.2003 முதல் நாளது தேதி வரை பணி நியமனம் பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திடடத்தை நடைமுறை தான் நடைமுறை படுத்த வேண்டும் என டாட்டா சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு W.P.NO.10375/2016 தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் கண்டிப்பாக சட்டம் நடைமுறைக்கு முன்பாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திடடத்தை டாட்டா சங்க வழக்கு மூலம் அனைவருக்கும் கிடைக்கும் ....டாட்டா கிப்சன் .

Madras High Court
|
Case Status Information System
|
Case
Status :
|
Pending
|
Status
Of :
|
WRIT
PETITION 10375 Of 2016
|
Litigants
:
|
ALL TEACHERS ASSOCIATION
OF Vs. STATE OF TAMIL NADU,
|
Pet's
Adv :
|
M/S.M.GNANASEKAR
|
Res's
Adv :
|
M/S.A.KUMAR SPL GP
|
Last
Date of Hearing :
|
---
|
Next
/ Final Date of Hearing :
|
Tuesday, March 29, 2016
|
Case
Updated On :
|
Tuesday, March 29, 2016
|
Category
:
|
Connected Application(s)
|
WMP
|
9158
|
2016
|
WMP
|
9159
|
2016
|
Connected Matter(s)
|
No Connected Cases
|
No comments:
Post a Comment