PAGEVIEWERS



பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.



 மாவட்ட வாரியாகசிறந்தநான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய்முதல், 1 லட்சம் ரூபாய் வரைரொக்கப்பரிசு வழங்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காமராஜர் பிறந்த நாள்பள்ளிகளில்கல்வி வளர்ச்சி
நாளாக கொண்டாடப்பட்டு வருகிறதுமுந்தைய  ஆட்சியில்காமராஜர் பிறந்தநாளையொட்டிபள்ளிகளில்பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுமாணவ,மாணவியருக்குபரிசு பொருட்கள் வழங்கப்பட்டனஇந்த ஆட்சியில்விழாவுடன்,கூடுதலாகமாவட்ட வாரியாகசிறந்த அரசு துவக்கப்பள்ளிநடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி எனநான்கு பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டுமுறையே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய்எனமாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய்ரொக்கப்பரிசு வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்திசம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையானதிட்டங்களை செயல்படுத்தபயன்படுத்திக் கொள்ளலாம்அதன்படிமாநிலம்முழுவதும் உள்ள பள்ளிகளில்நேற்றுகாமராஜர் பிறந்த நாள் விழாகோலாகலமாககொண்டாடப்பட்டதுஇதைத் தொடர்ந்துசிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி,விரைவில் துவங்கும் எனபள்ளி கல்வித் துறைமுதன்மை செயலர் சபிதாதெரிவித்தார்அவர்மேலும் கூறியதாவது

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுமாவட்டத்தில்சிறந்தநான்கு அரசுபள்ளிகளை தேர்வு செய்யும்இன்னும் ஒரு மாதத்தில்சிறந்த பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டுஆகஸ்ட் மாதம்பரிசுகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய்,பரிசாக வழங்கப்படும்இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதுஇவ்வாறு,சபிதா தெரிவித்தார்மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம்நடப்பு கல்வி ஆண்டுமுதல் அமலுக்கு வருவதாகசெயலர் பிறப்பித்த அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment