PAGEVIEWERS


பள்ளிப் பண்ணைகள்!
பள்ளிப் பண்ணைகள்!இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம் முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றனர் பெற்றோர்கள். ப்ளஸ் ஒன்-னுக்கு ஒரு லட்சம், ப்ளஸ் டூ-வுக்கு இரண்டு லட்சம் என்று தொடங்கி, சில பள்ளிக்கூடங்கள் 10 லட்சம், 20 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ஒரே சமயத்தில் 40 கோடி ரூபாய் பிடிபட்டது என்பதைவைத்தே, இந்த வசூல் வேட்டையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். இப்படி பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும், லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட... மறுபுறம் அதை வாங்கிக் கல்லாவில் கொட்டிக்கொண்டு, அந்தப் பிள்ளைகளைப் பிணமாகத் திருப்பி அனுப்புகின்றன சில பள்ளிக்கூடங்கள். 2013-14-ம் கல்வி ஆண்டின் முதல். . .
மேலும் படிக்க 
 

No comments:

Post a Comment