2009 இல் நியமிக்க பட்ட இடைநிலை
ஆசிரியர் பணி மாறுதல் உச்சநீதிமன்ற வழக்கு
நீதிபதி உத்தரவு
நமது சங்கம் சார்பாக 2009 க்கு பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வேண்டி தொடரப்பட்ட வழக்கு 13-4-2012 உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது ..
சிலர் ரூ .10 இலச்சம் வரை வசூல் செய்து உள்ளனர் . நமக்காக திரு .ஜெய்ந முத்து ராஜ் மற்றும் திரு .சுரேன்தரன் ஆகிய வழக்குரைஞர்கள் ஆஜர் ஆகினர் .சிலர் நமது இயக்கத்திற்கு எதிராக புரளி கிளப்பி வருகிரார்கள் . நம்பாதீர்கள் .. நாம் தான் முதலமைசர் அவர்களுக்கு 1000 மனுக்கள் அனுப்பி அரசை பதில் மனு தாக்கல் செய்ய வைத்து ஊள்ளோம் ..எந்த சங்கமும் இது போல் வெளிப்படையாய் தங்கள் வழக்கு நகலை வெளியிட்டது இல்லை ..நமக்கு மடியில் கனம் இல்லை நெஞ்சில் பயம் இல்லை...நமது இயக்கத்தினர் .. பிரரை போல் டூர் செல்ல வில்லை ..நமது வழக்க்றின்ர் வழக்கை நல்லப் படி முடித்து தருவார்கள் ..நாம் வழக்குக்கக் ரூ .90,000 மட்டும் வசூல் செய்து கொடுத்து உள்ளோம் .பிறர் தங்கள் கேஸ் காப்பியை கூட வெளியிட பயம். காரணம் அவர்கள் கேஸ்சில் வலு இல்லை. வழக்கு இந்த மாதத்தில் முடிந்து விடும்
இதோ order copy
இதோ order copy
No comments:
Post a Comment