PAGEVIEWERS

ஆசிரியர்கள் கவுன்சிலிங் 2012-2013,

  1. 2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை
  2. பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
  3. தொடக்கக்கல்வி துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் ஒப்படைக்க வேண்டும்.
  4. GO.(D).No 158 18.05.2012 | பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி துறை - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 20112-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை
  5. ஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்?
  6. ந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  7. ந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  8. பள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  9. தொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  10. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  11. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  12. பள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]
  13. பள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].
  14. TAMIL FONTS DOWNLOAD.

No comments:

Post a Comment