நமது TATA இயக்கம் சார்பாக 2009 ல் பணி நியமணம் பெற்றவர்களுக்கவும் ,
ஒன்றிய அளவிலான பதவி உயர்வை தடை செய்ய கோரியும்
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
( W.P. 16040/2012)அதில் தடை வழங்காமல் 2 வார காலத்தில்
பதில் தாக்கல் செய்யவும் என்றும் 2009 க்கு உச்ச நீதி மன்றத்தில் (டெல்லி )
தடை கோரி அணுகவும் என நீதியரசர் கூறி உள்ளார் ,2009 நியமன
ஆசிரியர்கள் உங்கள் கருத்தை கூறவும் .தேவையான பணம் இருந்தால்
No comments:
Post a Comment