PAGEVIEWERS



தமிழ்மொழி                       பிறமொழி
அணியம்                       தயார்
அய்நெறி                              பஞ்சசீலம்
ஆற்றல்                               சக்தி
உலகியம்                       சர்வதேசியம்
ஒப்போலை                     ஓட்டு. வாக்கு
ஒப்பிச்செல்லுதல் (இணக்கம்)     சமரசமாகச் செல்லுதல்
ஒற்றுமை முன்னணி              அய்க்கிய முன்னணி

ஒன்றிய நாடுகள் பேரவை        அய்க்கிய நாடுகள் சபை
கமுக்கம்                              இரகசியம்
குடிநாயகம்                     ஜனநாயகம்
குமுக ஞாயம்                          சமூக நீதி
குமுகாயம்                      சமுதாயம்
கொள்கையியல்                 சித்தாந்தம்
கொண்முடிவு கோடுநெறி         பாசிசம்
போர்த்தி                              போர்த் தந்திரம்
தன்னாய்வு                      சுயவிமரினம்
தன்னாட்சி                      சுதந்திரம்
தன்னிலைத் தீர்வு                சுய நிர்ணய உரிமை  
தன் மதிப்பு                            சுயமரியாதை
திரிபியம்                              திரிபு வாதம்
திறனாய்வு                      விமரிசனம்
தீவிரவியம்                     தீவிர வாதம்
தெளிவுணர்வுடன்                உணர்வு பூர்வமாக
நடுவண்                               மய்யம்
நடுவண்மை                            மத்தியத்துவம்
நயன்மைக் கட்சி                நீதிக் கட்சி
நிகரமையம்                     சோசலிசம்
நிலக்கிழாரியம்                  நிலப்பிரபுத்துவம்
படைக்கலம்                           ஆயுதம்
படையியம்                     இராணுவ வாதம்
பகராளி                               பிரதிநிதி
பரப்புரை                              பிரச்சாரம்
புலம் பெயர்ந்தோர்              அகதிகள்
பேராயக் கட்சி                         காங்கிரஸ் கட்சி
பொதுமையம்                          கம்யூனிசம்
பொதுமை                      கம்யூனிஸ்ட்
பொருளியல்                           பொருளாதாரம்
பொருளியம்                           பொருளாதார வாதம்
பொழுதமைவியம்                சந்தர்ப்பவாதம்
மாநிலத் தன்னாட்சி                     மாநில சுயாட்சி
மெய்ம்ம்ம்                      தத்துவம்
வகுப்பு                               வர்க்கம்
வரைவு                                நகல்
வல்லரசியம்                           ஏகாதிபத்தியம்
வல்லதிகாரம்                           சர்வாதிகாரம்
வல்லாண்மை                          ஆதிக்கம்
வல்லந்தம்                      நிர்ப்பந்தம்
வன்குடிநாடு                           காலனிநாடு
விரிவாக்க வல்லாண்மை          விரிவாதிக்கம்
விளைப்பு                      உற்பத்தி

No comments:

Post a Comment