TAMILNADU ALL TEACHER ASSOCIATION REG.NO. 37/2010
PAGEVIEWERS
தொடக்கக் கல்வி - 2011-12 ஆம் கல்வியாண்டு - 3 முதல் 5 வகுப்பு வரை ரூ.500/- மற்றும் 6ஆம் வகுப்பு ரூ.1000/- SC/ ST பெண் குழந்தைக்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரத்தை அளிக்க மாநில கணக்காயர் அலுவலகம் இயக்குனரிடம் கேட்டு கொண்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். / கே / 2012, நாள். 15.10.2012 பதிவிறக்கம் செய்ய...
தொடக்கக் கல்வி - விலையில்லா புத்தகப் பைகள் வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை கோருதல்.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 24769 / கே3 / 2011, நாள். 12.10.2012 பதிவிறக்கம் செய்ய...
தொடக்கக் கல்வி - பாடநூல்கள் விநியோகம் செய்த கூடுதல் செலவினம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் விவரம் கோருதல்.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 34952 / கே3 / 2011, நாள். 15.10.2012 பதிவிறக்கம் செய்ய...
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 008700 / கே3 / 2011, நாள். 15.10.2012 பதிவிறக்கம் செய்ய...
தொடக்கக் கல்வி - மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்வது குறித்து கூட்டமர்வு (JOINT SITTING MEETING) நடத்துதல் சார்பு.
தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 6019 / சி1 / 2012, நாள். 12.10.2012 பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments:
Post a Comment