அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு நாளை ஈரானில் ஆரம்பம் பிரதமர் இன்று பயணம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) ஈரானுக்கு
விஜயம் செய்கிறார். அணி சேரா அமைப்பின் 16 வது உச்சி
மாநாடு நாளை 30 ஆம் திகதி நடைபெறுகிறது. இதில்
கலந்துகொள்ளும் முகமாகவே ஜனாதிபதி இன்று அந்நாட்டிற்கு
பயணமாகின்றார்.அணி சேரா உச்சி மாநாட்டில் ஜனாதிபதி
அவர்கள் உரை நிகழ்த்தவுள்ளார்.
No comments:
Post a Comment