TAMILNADU ALL TEACHER ASSOCIATION REG.NO. 37/2010
PAGEVIEWERS
தொடக்கப் பள்ளிகளை முதல் காலாண்டு (FIRST QUARTER) தேர்ச்சி நிலையை பள்ளிவாரியாக முழுமையாக மதிப்பீடு செய்ய படிவங்கள் வெளியீடு
CCE FORMS - EVALUATION ON THE ACADEMIC ACHIEVEMENT OF PRIMARY CHILDREN (Ist QUARTER) - AUGUST 2012 - 2013 - FORMS
CLASS ROOM OBSERVATION SCHEDULE...
INTERVIEW SCHEDULE FOR PARENTS...
SCHOOL PERFORMA...
அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் 27 & 28.08.2012 அன்று மதிப்பீடு செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.
மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1946 / அகஇ / அ2 / 2012, நாள். 23.08.2012 பதிவிறக்கம் செய்ய..
தொடக்கக் கல்வி - பயிற்சி - RTE சட்டம் 2009 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடக்க / நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் RTE சட்டம் பற்றி 3.9.12 அன்று பயிற்சி மற்றும் புத்தக கையேடுகள் மாவட்டத்திற்கு வழங்க உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 016116 / கே2 / 2012, நாள். 23.08.2012 பதிவிறக்கம் செய்ய...
தொடக்கக் கல்வி / பள்ளிக்கல்வி 2012 - 2013ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளி ஆசிரியர் மாணவ / மாணவியர்கள் - கல்வி மேலாண்மை தகவல் முறையை ஒருங்கிணைத்து ஏதுவாக ஸ்மார்ட் கார்டு வழங்குதல் குறித்த செயல்முறைகள் மற்றும் படிவம்.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 31158 / ஜே3 / 2012, நாள். 24.08.2012 பதிவிறக்கம் செய்ய...
TO DOWNLOAD EMIS PROJECT - STUDENT INFORMATION FORM - CLASSES I TO VIII CLICK HERE...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments:
Post a Comment