மவுலானா ஆசாத் பல்கலைக்கழகம் சார்பாக சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை
தற்போது நடைபெற்று வருகிறது.
2013ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக
சிறுபான்மையினர் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற
பெண்களுக்கு இலவச
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதில் பதிவு செய்வது, நூலகத்தை பயன்படுத்துதல் போன்ற செயல்களுக்கு 4
ஆயிரத்து 550 ரூபாய் வசூலிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர்
மாதம் 8ம் தேதி தொடங்க உள்ளன.
No comments:
Post a Comment